உன்னருகே நானிருந்தால்

செல்வா இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

உன்னருகே நானிருந்தால் என்பது 1999 ஆண்டில் செல்வா இயக்கத்தில் வெளியான நகைச்சுவை திரைப்படமாகும். இப்படத்தில் பார்த்திபன், மீனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும், மனோரமா, விவேக், மணிவண்ணன் ஆகியோர் துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தனர். இப்படத்தில் ரம்பா சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார்.[1][2][3]

உன்னருகே நானிருந்தால்
இயக்கம்செல்வா
தயாரிப்புகே. முரளிதரன்
வி. சுவாமிநாதன்
ஜி. வேணுகோபால்
கதைமூர்த்தி ரமேஷ்
நகுலன் பொன்னுச்சாமி (வசனம்)
திரைக்கதைசெல்வா
இசைதேவா
நடிப்புபார்த்திபன்
மீனா
மனோரமா
விவேக்
மணிவண்ணன்
ஒளிப்பதிவுரகுநாத ரெட்டி
படத்தொகுப்புசுரேஷ் அர்ஸ்
கலையகம்லட்சுமி மூவி மேக்கர்சு
விநியோகம்லட்சுமி மூவி மேக்கர்சு
வெளியீடு3 திசம்பர் 1999
நாடு இந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு