உபதீசன்

(உபதிஸ்ஸ இலிருந்து வழிமாற்றப்பட்டது)

உபதீசன் ஆரிய இளவரசனான விசயன் என்னும் இலங்கை மன்னனின் புரோகிதரும், பிரதான அரசாங்க அமைச்சனும் ஆவான். உபதிஸ்ஸ நுவர எனும் பெயரில் ஒரு நகரத்தைக் கட்டி அதற்குத் தன் பெயரையே சூட்டிக்கொண்டான்.

உபதீசன்
உபதிஸ்ஸ நுவரவின் அரசன்
ஆட்சிகி.மு. 505 – கி.மு. 504
முன்னிருந்தவர்விசயன்
பண்டுவாசுதேவன்
இறப்புதம்பபன்னி

உபதீசன் இளவரன் விஜயனின் இறப்பின் பின்பாக சிறிது காலம் ஆட்சியில் இருந்தான். விஜயனுக்கு வாரிசுகள் இன்மையால் தென்னிந்தியாவில் இருந்து பண்டுவாசுதேவன் வரவழைக்கப்பட்டான். உபத்திஸ்ஸன் ஒரு சாலிக்கிராம பிராமணன் (Saaligrama Brahamin) என ஹம்பிர்ய் வில்லியம் கோட்ரிங்கன் (Humphry William Codrington) எழுதியுள்ள "இலங்கையின் சுருக்கமான வரலாறு" எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

வெளி இணைப்புக்கள்

தொகு
உபதீசன்
பிறப்பு: ? ? இறப்பு: ? ?
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர் உபதிஸ்ஸ நுவரவின் அரசன்
505 BC – 504 BC
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=உபதீசன்&oldid=2712602" இலிருந்து மீள்விக்கப்பட்டது