உபதேசத் திருநாமம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
உபதேசத் திருநாமம் என்னும் நூல் 89 பாடல்களைக் கொண்ட நூல்.
இது ஏட்டுச் சுவடியாகவே உள்ளது.
இந்த நூலில் அதன் ஆசிரியர் பெயர் குறிப்பிடப்படவில்லை.
எனினும் இந்த நூலின் தொடக்கத்தில் உள்ள வடமொழித் தனியனில் லோம தேசிக முனிவரைப் பற்றிய குறிப்பு ஒன்று உள்ளது. இதனைக்கொண்டு லோகம் ஜீயர் (லோக தேசிகர்) செய்த நூல் என மு. அருணாசலம் கருதுகிறார்.
இந்த நூலில் இவர் பாடிய பாடல்களுடன் இவரது முன்னோர் சிலரின் பாடல்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
- இது 16ஆம் நூற்றாண்டு நூல்.
கருவிநூல்
தொகு- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 3, 2005