உபதேச ரத்தினமாலை வியாக்கியானம்

உபதேச ரத்தினமாலை என்னும் நூல் 15ஆம் நூற்றாண்டில் மணவாள மாமுனி செய்தது. இதற்கு விரிவுரையாக எழுதப்பட்டதே உபதேச ரத்தினமாலை வியாக்கியானம்.

  • இந்த நூலின் காலம் 16ஆம் நூற்றாண்டு.
  • இந்ந விரிவுரையை எழுதியவர் பிள்ளை லோகஞ்சீயர்.
பெரியவாச்சான் பிள்ளை திவ்வியப் பிரபந்தம் முழுமைக்கும் விரிவுரை எழுதினார்.
நஞ்சீயரோ நாலிரண்டுக்கு மட்டும் விரிவுரை எழுதியுள்ளார். நாலிரண்டு என்பது ஒரு சொல். இது ஒரு மரபுத்தொடர். சில என்னும் பொருளைத் தரும். எட்டு என்றோ, ஆறு என்றோ பொருள் தரும் சொல் அன்று.
விரிவுரைப் பகுதிகள்
திருப்பாவை
கண்ணி நுண் சிறுதாம்பு
(பின்னையும் உண்டாகில் கண்டுகொள்க)

என இவரே இவ்வரது விரிவுரைகள் யாவை எனக் குறிப்பிட்டுள்ளார்.

விரிவுரைப் பாங்கு
  • இவற்றின் தனியன் பாடல்களுக்கும் இவர் விரிவுரை எழுதியுள்ளால்.
  • நம்மாழ்வார் பாடல் திராவிட வேதமானால் இந்த நூல் அந்த வேதத்தின் அங்கம்.
நடை
  • ஆதித்யாதத்திற்கு அருணோதயம் போலே, வகுள பூஷண பாஸ்கரோதயத்துக்கு முன்னே வந்து அவதரித்த மதுரகவியாழ்வார், திருமங்கையாழ்வார் அவதரித்த குறையலூர் மண்ணியாற்றின் ஜல ஸம்ருத்தியை உடையது.

கருவிநூல் தொகு

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 3, 2005

அடிக்குறிப்பு தொகு