உபமன்யு பக்த விலாசம்
உபமன்யு பக்த விலாசம் என்பது வடமொழியில் பெரிய புராணத்தை மொழிபெயர்த்த நூலாகும். இந்நூலில் சேக்கிழாரின் ஒவ்வொரு பாடலும் அப்படியே வடமொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் ஏகாம்பரேசுவரர் கோயிலில் சோமாஸ்கந்தர் முன்னிலையில் இந்நூல் பாடப்பெற்றது. இது குறித்தான கல்வெட்டு ஏகாம்பரேசுவரர் கோயிலில் உள்ளது. [1]