உபேந்திரா, கன்னடத் திரைப்பட நடிகர். இவருக்கு சூப்பர் ஸ்டார், ரியல் ஸ்டார் என்ற பெயர்களும் உண்டு.

உபேந்திறா
மற்ற பெயர்கள்உப்பி
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1989 முதல் தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
பிரியங்கா

இயக்கியவை

தொகு
 • தர்லெனன்மக
 • ஓம்
 • ஆபரேஷன் அந்த
 • ஸ்வஸ்திக்
 • உபேந்திரா
 • சூப்பர்

நடித்தவை

தொகு
 • அனந்தன அவாந்தர
 • அஜகஜாந்தர
 • ஸ்!
 • ஆபரேஷன் அந்த
 • உபேந்திரா
 • பிரீத்சே
 • ஹெச் 2 ஓ
 • நாகரஹாவு
 • சூப்பர் ஸ்டார்
 • நானு நானே
 • குடும்ப
 • ரக்த கண்ணீரு
 • கோகர்ண
 • ஓங்கார
 • கௌரம்ம
 • , ஆட்டோ சங்கரா
 • உப்பி தாதா எம் பி பி எஸ்
 • தந்தைக்கு தக்க மக
 • ஐஸ்வர்ய
 • மஸ்தி
 • அனாதரு
 • லவ குசா
 • கல்பனா [1]

விருதுகள்

தொகு
 • சுவர்ண விருது, 2008

சான்றுகள்

தொகு
 1. "காஞ்சனா கன்னடத்தில் ரீமேக்காகிறது. உபேந்திரா நாயகன் வேடமேற்கிறார்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2014-01-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உபேந்திரா&oldid=3432651" இலிருந்து மீள்விக்கப்பட்டது