உப்பாறு குடா

உப்பாறு குடா என்பது இலங்கையின் கிழக்கு மாகாண மாவட்டமான மட்டக்களப்பிலுள்ள ஒரு கழிமுகக் குடாவாகும்.

உப்பாறு குடா
அமைவிடம்மட்டக்களப்பு மாவட்டம், இலங்கை
ஆள்கூறுகள்8°07′N 81°24′E / 8.117°N 81.400°E / 8.117; 81.400
வகைகுடா
முதன்மை வெளியேற்றம்இந்து சமுத்திரம்
மேற்பரப்பளவு25.9 சதுர கிலோமீட்டர்கள் (10.0 sq mi)
அதிகபட்ச ஆழம்2 மீட்டர்கள் (6.6 அடி)
கடல்மட்டத்திலிருந்து உயரம்கடல் மட்டம்

இந்தக் குடாவில் சில சிறிய ஆறுகளும் கலக்கின்றன. இந்தக் குடா தெற்கில் கடலுடன் ஒரு சிறிய கால்வாய் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.

இந்தக்குடா பசுமைக் காடுகளாலும் புதர்களாலும் சூழப்பட்டுள்ளது. இந்த நிலம் மீன்பிடிக்கும் நெற்பயிர்ச் செய்கைக்கும் பயன்படுகிறது.

இந்தக்குடா சதுப்பு நிலங்களையும் கடற்தாவரங்களையும் அதிகமாகக் கொண்டுள்ளது. இந்தக்குடா அதிக வகையான நீர்ப்பறவைகளை கவர்கிறது.

References

தொகு
  • S.W. Kotagama, Leonard Pinto and Jayampathi L. Samarakoon. "Sri Lanka" (PDF). Wetlands International. Archived from the original (PDF) on 16 மே 2012. பார்க்கப்பட்ட நாள் 23 May 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உப்பாறு_குடா&oldid=3574928" இலிருந்து மீள்விக்கப்பட்டது