உப்புக்கோட்டை

சிற்றூர்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு சிற்றூராட்சி உப்புக்கோட்டை. இது முல்லை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இந்த சிற்றூராட்சியின் கீழ் போடேந்திரபுரம், உப்புக்கோட்டை, குண்டல்நாயக்கன்பட்டி, பாலார்பட்டி எனும் நான்கு சிறு கிராமங்கள் இருக்கின்றன.

கோயில்கள் தொகு

  1. விநாயகர் கோயில்
  2. வரதராஜபெருமாள் கோயில்
  3. மண்டுக்கருப்பசாமி கோயில்
  4. பட்டாளம்மன் கோயில்
  5. முத்தாலம்மன் கோயில்
  6. ஜக்காளம்மன் கோயில்

பள்ளிகள் தொகு

தொடக்கப்பள்ளிகள் தொகு

  1. காந்திஜி நினைவு துவக்கப்பள்ளி
  2. பச்சையப்பா நினைவு துவக்கப்பள்ளி
  3. ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி
  4. கள்ளர் தொடக்கப்பள்ளி
  5. பச்சையப்பா நினைவு நா்சாி & பிரைமாி ஸ்கூல்

உயா்நிலைப்பள்ளி தொகு

  1. பச்சையப்பா உயர்நிலைப்பள்ளி
"https://ta.wikipedia.org/w/index.php?title=உப்புக்கோட்டை&oldid=1604873" இலிருந்து மீள்விக்கப்பட்டது