உப்புத்தண்ணித் தீவு

தமிழ்நாட்டின் ஒரு தீவு

உப்புத் தண்ணித் தீவு (Uppu Tanni Tivu) என்பது மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ள ஒரு தீவு ஆகும்.[1] இத்தீவு தமிழ்நாட்டின் கடற்கரையில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது தமிழ்நாட்டின் ஒரு பகுதியான இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டத்துக்கு உட்பட்டது.


குறிப்புகள்தொகு

  1. P. S. Ramakrishnan (2002). Traditional ecological knowledge for managing biosphere reserves in South and Central Asia. Oxford & IBH Pub. Co.. பக். 478. ISBN 8120415442, ISBN 978-81-204-1544-7. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உப்புத்தண்ணித்_தீவு&oldid=2696188" இருந்து மீள்விக்கப்பட்டது