உப்பு மூட்டை

உப்பு மூட்டை என்பது மாமா முறையினரோ, பெரியவர்களோ குழந்தையை முதுகில் தூக்கிக்கொண்டு

குழந்தையை உப்புமூட்டை என்று கூறி உப்பு விற்கும் வேடிக்கை விளையாட்டு
உப்போ உப்பு,
யாருக்கு வேணும் உப்பு,
உனக்கு வேணுமா (அம்மாவிடம்),
உனக்கு வேணுமா” (பாட்டியிடம்)

எனப் பலரிடமும் கேட்டு வேடிக்கை காட்டும் விளையாட்டு.

பார்க்கதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=உப்பு_மூட்டை&oldid=986874" இருந்து மீள்விக்கப்பட்டது