உமராபாத்
வேலூர் மாவட்ட கிராமம்
உமராபாத் (Oomerabad), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு ஊராகும். இது ஆம்பூரிலிருந்து பேரணாம்பட்டு செல்லும் வழியில் 8.8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
உமராபாத் பெயர் காரணம்
தொகுகாக்கா முஹம்மது உமர் என்பவர் இப்பகுதியில் ஒரு ஜாமியா தாருஸ்ஸலாம் அரபுக்கல்லூரியை தோற்றுவித்ததையடுத்து அவர் நினைவாக உமாராபாத் என அழைக்கப்படலாயிற்று. [1]