உமானந்த தீவு
உமானந்த தீவு (Unamanda Island, உமா = சிவனின் மனைவி, ஆனந்த = மகிழ்ச்சி) இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் உள்ள குவகாத்தி நகரத்தில் பாயும் பிரம்மபுத்திரா ஆற்றின் நடுவே அமைந்துள்ள சிறிய தீவு ஆகும். ஆங்கிலேயர்கள் அதன் வடிவம் கண்டு மயில் தீவு (Peacock Island) எனப் பெயரிட்டனர்.[1][2]
சிவன் கோயில்
தொகுஇந்தத் தீவில் சிவன் கோயில் அமைந்துள்ளது.
வரலாறு
தொகுபத்தாம் நூற்றாண்டில் இக்கோயில் அசாம் மன்னர்களால் சீர்திருத்தப்பட்டது. 1665ல் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Umananda island uncovered". India Water Portal. 14 July 2013. பார்க்கப்பட்ட நாள் 24 July 2020.
- ↑ Parashar, Utpal (27 February 2020). "36 years after they were first introduced, Golden Langurs disappear from Umananda Temple". ஹிந்துஸ்தான் டைம்ஸ். பார்க்கப்பட்ட நாள் 13 February 2021.