உம்ரா
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
(உம்றா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
உம்ரா (Umrah, அரபு மொழி: عمرة) என்பது இசுலாமியர்களின் ஒரு புனிதப் பயணமாகும். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இஹ்றாமுடன் மக்காவிற்குச் சென்று திருக்கஃபாவை தவாஃப் செய்தல், ஸயீ செய்தல், தலை முடியை அகற்றுதல் அல்லது குறைத்தல் முதலிய கடமைகளைச் செய்து இறைவனை வணங்குவது 'உம்றா' ஆகும். இது ஹஜ் கடமையைப் போன்று கடமையில்லை எனினும் ஆயுளில் ஒரு முறையாவது உம்ரா செய்வது ஹனஃபி மத்ஹபுப்படி பலமான ஸுன்னத்தும், ஷாஃபி மத்ஹபுப்படி பர்லுமாகும். ஹஜ்ஜின் நிபந்தனைகள் உம்ராவிற்கும் பொருந்தும்.[1][2][3]
உசாத்துணை
தொகு- எஸ். நாகூர் மீரான், முன்னாள் சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு மாநில ஹஜ் குழு தலைவர்(வாழ்த்துரை)மற்றும் மு. அபுல் ஹசன், முன்னாள் செயலாளர் தமிழ்நாடு மாநில ஹஜ் குழு, முகவுரையுடன்,"ஹஜ்ஜும் உம்ராவும்", தமிழ்நாடு மாநில ஹஜ் குழு வெளியீடு. 9-2-1995
மேற்கோள்கள்
தொகு- ↑ Hajj, Random House Webster's Unabridged Dictionary
- ↑ Hawting, G. E. (24 December 2009). "The Disappearance and Rediscovery of Zamzam and the 'Well of the Ka'ba'". Bulletin of the School of Oriental and African Studies 43 (1): 44–54. doi:10.1017/S0041977X00110523.
- ↑ #iwவார்ப்புரு:Broken anchor, p. 20