உயரமானி

வானியல் சார்ந்த ஒரு அளக்கும் கருவி

உயரமானி (Altimeter) உயரத்தை அளக்க பயன்படுகிறது. இது ஒரு குறிப்பிட்ட அளவை மையமாகக் கொண்டு உயரத்தையும் ஆழத்தையும் கணக்கிடும் ஒரு கருவியாகும். உயரமானி அது பயன்படும் மற்றும் பயன்படுத்தப்படும் முறையைப் பொருத்து இது பல வகைகளாக பிரிக்கப்படுகிறது.

மூன்று குறிமுள் கொண்ட விமானத்தில் பயன்படும் உயரமானி. இது 10,180 அடி உயரநிலையை காட்டுகிறது.

வகைகள்தொகு

  1. அழுத்தம் உயரமானி
  2. மீயொலி உயரமானி
  3. தொலைக்கண்டுணர்வி உயரமானி
"https://ta.wikipedia.org/w/index.php?title=உயரமானி&oldid=1674480" இருந்து மீள்விக்கப்பட்டது