உயர் வெப்ப வேறுபாட்டு நிலை

விலங்குகள் ஓர் உய்யப் பெரும வெப்பநிலை (Critical thermal maximum) தாண்டியதும் அதற்கு அப்பால் பெரும்பாலான உடல் இடப்பெயர்ச்சி ஏதும் இன்றி இறந்தது போல் அசைவின்றி காணப்படும். வேனில் உறக்கத்தின்போது, வெப்ப வேறுபாட்டிலிருந்து தற்காத்துக் கொள்ள உயிரிகள் குறைந்த அளவே இடப்பெயர்ச்சியையும் நுண் வாழிட மாற்றத்தையும் உருவாக்குகின்றன.[1]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. R.W. McDiarmid, 1999

உசாத்துணை

தொகு