உயிரா மானமா
கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
உயிரா மானமா 1968 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், விஜய நிர்மலா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
உயிரா மானமா | |
---|---|
இயக்கம் | கே. எஸ். கோபாலகிருஷ்ணன் |
தயாரிப்பு | கே. எஸ். சபரிநாதன் அமர் ஜோதி மூவீஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | ஜெய்சங்கர் விஜய நிர்மலா |
வெளியீடு | அக்டோபர் 21, 1968 |
ஓட்டம் | . |
நீளம் | 5136 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
உயிரா மானமா கே.எஸ்.கோபாலகிருஷ்ணனால் எழுதி இயக்கப்பட்டது. அமர்ஜோதி திரைப்பட நிறுவனத்தின் கீழ் கே.எசு.சபரிநாதன் படத்தை தயாரித்தார். ஏற்காடில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. படத்தின் இறுதி நீளம் 5,136 மீட்டர் (16,850 அடி) ஆகும்.[2]
எம்.எசு. விசுவநாதன் இசையில் கண்ணதாசன் இப்படத்திற்கான பாடல்களை எழுதினார்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Uyira Manama". இந்தியன் எக்சுபிரசு: pp. 18. 21 October 1968. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19681021&printsec=frontpage&hl=en.
- ↑ Cowie 1968, ப. 285.
- ↑ "Uyira Manama". JioSaavn. Archived from the original on 2 March 2019. பார்க்கப்பட்ட நாள் 2 March 2019.