உயிரியல் முறைகேடு

உயிரியல் முறைகேடு (Bio-piracy) என்பது சுதேச மக்களால் ஆக்கப்பட்ட உள்நாட்டு அறிவு மற்றும் புலமை என்பன அவர்களின் அனுமதியின்றியும் அதற்கான சரியான இழப்பீடு மற்றும் அவர்களுக்குரியதென்ற அங்கீகாரம் என்பன வழங்கப்படாமலும் இலாப நோக்கிலான வர்த்தக நடவடிக்கைகளுக்காக மற்றவர்களால் உபயோகப்படுத்தப்படுதல் ஆகும்.[1] எடுத்துக்காட்டாக உயிரியல் ஆக்குனர்கள் சுதேச அறிவின் அடிப்படையில் பெற்ற அறிவினைக் கொண்டு ஆக்கிய மருத்துவ தாவரம் ஒன்று பின்னாளில் மருந்து கம்பனி ஒன்றினால் அதனை முதலில் வெளியிட்ட சுதேச மக்கள் பற்றிய எந்தவொரு வெளிப்படுத்தலும் இன்றி தமது சொந்த ஆக்கமாக சொத்துரிமைப் படுத்தப்பட்டுவிடுகின்றது.

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=உயிரியல்_முறைகேடு&oldid=1403045" இருந்து மீள்விக்கப்பட்டது