உயிர் எழுப்பு

உயிர் எழுப்பு என்னும் விளையாட்டு தமிழக நாட்டுப்புறச் சிறுவர் சிறுமியரின் விளையாட்டு 1950-க்குப் பின்னர் விளையாடப்படாமல் மறைந்துவருகிறது. இது ஒரு தந்திர விளையாட்டு

இது ஓடித் தொடும் விளையாட்டு. உட்கார்ந்திருந்தால் தொடக்கூடாது, நின்றால் தொடலாம் என விதி உண்டாக்கிக்கொண்டு இது விளையாடப்படும்.

ஓடுபவர் நிற்பர்; தொடுபவர் தொட அருகில் வந்ததும் உட்கார்ந்துகொள்வர். தொடச் செல்பவர் வேறொருவரைத் தொடச் செல்வது போலப் பாசாங்கு செய்து நிற்பவரைத் தொட்டுவிடுவர்

மேலும் பார்க்க

தொகு

கருவிநூல்

தொகு
  • பாலசுப்பிரமணியம், இரா, தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியீடு, 1980
"https://ta.wikipedia.org/w/index.php?title=உயிர்_எழுப்பு&oldid=4163300" இலிருந்து மீள்விக்கப்பட்டது