உரத்துப்பேச (நூல்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
உரத்துப் பேச ஆழியாள் என்னும் புனை பெயரில் எழுதிவரும் ஆசுத்திரேலியாவில் வாழும் ஈழத்துப் பெண் எழுத்தாளர் மதுபாஷினி ரகுபதியின் முதலாவது கவிதைத் தொகுப்பாகும். இந்நூல் 2000 ஆவது ஆண்டில் ஆசுத்திரேலியாவில் வெளியிடப்பட்டது.
உரத்துப்பேச | |
---|---|
நூல் பெயர்: | உரத்துப்பேச |
ஆசிரியர்(கள்): | ஆழியாள் |
வகை: | கவிதை |
துறை: | {{{பொருள்}}} |
காலம்: | ஜூலை 2000 |
இடம்: | அவுஸ்திரேலியா |
மொழி: | தமிழ் |
பதிப்பகர்: | மறு |
பதிப்பு: | The Parkar, சென்னை |
ஆக்க அனுமதி: | எல்லா உரிமையும் ஆசிரியருக்கு |
பிற குறிப்புகள்: | வடிவமைப்பு- வே.கருணாநிதி |