உரப்பாசனம்

தாவரங்களுக்குப் பாசன நீருடன் உரம் மற்றும் மண்பதப்படுத்திப் பொருட்களைக் கலந்து மேற்கொள்ளப்படும் பாசனப் பொறிநுட்பம் உரப்பாசனம் எனப்படும்.

உரப்பாசன கட்டமைப்புத் தொகுதி

பயன்பாடு தொகு

உரப்பாசனம் வர்த்தக ரீதியிலான வேளாண்மைச் செய்கையிலும் பழச்செய்கையிலும் சிறப்பாகப் பயன்படும். நிலக்காட்சிமைப்படுத்தலில் ஆரம்ப நிலையில் பயன்படும்.

  • பொதுவாக போசனைக் குறைபாடு காணப்படும் சந்தர்ப்பங்களில் பயன்படும்.
  • உயர்பெறுமதி கொண்ட பயிர்களில் பயன்படுத்தப்படும்.
  • தாவர நுண்பிறப்பாக்கச் செயற்பாடுக்ளின் ஆரம்ப கால்ங்களில் பொதுவாகப் பயன்படும்.

பொதுவாகப் பயன்படுத்தப்படும் போசணைகள் தொகு

அனுகூலங்கள் தொகு

சாதாரண உரப்பாவனையைப் பார்க்க உரப்பாசணம் பல நன்மைகளை உடையது:

  • தாவரங்களால் போசணைக் கூறுகள் உறுஞ்சப்படுதல் வீதம் அதிகம்.
  • தேவையான உரம் மற்றும் வேதிப்பொருள் குறைதல்.
  • நீர்மட்டத்தினுள் வேதிப்பொருள் வடிந்து சேர்வது குறைவு,
  • வேர்த்திணிவு நீரைப் பிடித்து வைத்திருப்பது அதகரிப்பதால் நீர்த்தேவை குறைதல்
  • தேவையான போது தேவையான அளவில் மட்டுல் உரம் பயன்படுத்தப்படுதல்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உரப்பாசனம்&oldid=2893070" இலிருந்து மீள்விக்கப்பட்டது