உரிமை வேட்கை (இதழ்)

உரிமை வேட்கை 1970 களில் இந்தியாவில் இருந்து கிழமைக்கொருமுறை வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் உ.கணபதி ராம சுப்பையா ஆவார். இது அரசியல் கட்சிகளது தில்லு முல்லுகளைத் தோலுரித்துக் காட்டி, மக்கள் உரிமைகளை போராடிப் பெறவேண்டும் என்ற குறிக்கோளுடன் கட்டுரைகளை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=உரிமை_வேட்கை_(இதழ்)&oldid=1521639" இருந்து மீள்விக்கப்பட்டது