உரியடி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
உரியடி என்பது உரிமரம் போல் கண்ணன் கதை விளையாட்டு. இது காளையர் (இளைஞர்) விளையாட்டு. கண்ணன் பிறந்த நாளில் நடைபெறும் திருவிழா விளையாட்டு.
கண்ணைக் கட்டிக்கொண்டு கையிலுள்ள கொம்பால் தொங்கும் உரியை அடிக்கவேண்டும். தொங்கும் உரி கயிற்றால் கட்டி ஏற்றி இறக்கப்படுவதால் அடிப்பது மேலும் சிக்கலைத் தரும். உரியில் மண் கலயங்களில் தயிர் கட்டப்பட்டிருக்கும்.
உரிமர விளையாட்டில் தயிர்க் கலயத்தை வழுக்குமரத்தில் ஏறி எடுக்கவேண்டும். உரியடியில் தொங்கும் உரியை அடிக்கவேண்டும்.