உரூபி பேய்னி சுக்காட்

உரூபி வயலெட் பேய்னி சுக்காட் (Ruby Violet Payne-Scott), இளம் அறிவியல் (இயற்பியல்) மூதறிவியல், கல்வியியல் பட்டயம் (சிட்னி) (28 மே 1912 – 25 மே 1981) ஓர் ஆத்திரேலிய கதிர் இயற்யலின் முன்னோடியும் முதல் பெண் கதிர் வானியலாளரும் ஆவார்.[1]

உரூபி பேய்னி சுக்காட்
Ruby Payne-Scott
பேய்னி சுக்காட், 1930 களில் மாணவராக, சிட்னி பல்கலைக்கழகத்தில் படிக்கும்போதாக இருக்கலாம் (1929-1932)
பிறப்புஉரூபி வயலெட் பேய்னி சுக்காட்
(1912-05-28)28 மே 1912
கிராப்டன், நியூசவுத் வேல்சு, ஆத்திரேலியா
இறப்பு25 மே 1981(1981-05-25) (அகவை 68)
மார்ரேல், நியூசவுத் வேல்சு, ஆத்திரேலியா
தேசியம்ஆத்திரேலியர்
துறைகதிர் வானியல், கதிர் இயற்பியல்
கல்வி கற்ற இடங்கள்சிட்னி பல்கலைக்கழகம்

இளமை

தொகு

இவர் 1912 மே 28 இல் நியூசவுத்வேல்சில் உள்ள கிராப்டனில் பிறந்தார். இவரது தந்தையார் சிரில் பேய்னி சுக்காட்டு ஆவார். இவரது தாயார் நியேல் எனப்பட்ட அமி ஆவார்.[2] இவர் பின்னர் தன் அத்தையுடன் வாழ் சிட்னிக்குச் சென்றர். இவர் பென்ரித் அரசு தொடக்கப் பள்ளியில் 1921 முதல் 1924 வரை பயின்றார்.[3][4] பின்னர் 1925 முதல் 1926 வரை கிளீவ்லாந்து தெரு மகளிர் பள்ளியில் பயின்றார்.[5][6] இவர் சிட்னி மகளிர் உயர்நிலைப்பள்ளியில் தன் பள்ளிக்கல்வியை முடித்தார்.[7] இவர் பள்ளி இறுதிச் சான்றிதழில் இவர் கணிதத்திலும் தாவரவியலிலும் தகைமை பெற்ரமை குறிப்பிடப்பட்டுள்ளது.[8] இவர் சிட்னி பல்கலைக்கழகத்தில் முந்நிலை பட்டப் படிப்பு படிக்க இரன்டு கல்விநல்கைகளைப் பெற்றுள்ளார். இவர் அங்கே இயற்பியலும் வேதியியலும் கணிதவியலும் தாவரவியலும் படித்தார்.[9][10] இவர் 1933 இல் இளம் அறிவியல் பட்டம் இயற்பியலில் பெற்றார்; மூதறிவியல் பட்டத்தை இயற்பியலில் 1936 இல் பெற்றார்;[11] இவர் அங்கு மேலும் கல்வியியல் பட்டயமும் 1938 இல் பெற்றார்.

வாழ்க்கைப் பணி

தொகு
 
With Alec Little (middle) and "Chris" Christiansen at the Potts Hill Reservoir Division of Radiophysics field station in about 1948
 
Participants in the International Union of Radio Science conference at the University of Sydney (1952). Payne-Scott is in the front row.

சொந்த வாழ்க்கை

தொகு

இவர் இறைமறுப்பாளரும் பெண்ணியவாதியும் ஆவார்.[12][13]

குடும்பம்

தொகு

இறப்பு

தொகு

தொழில்முறைப் பணிகள்

தொகு

வெளியீடுகள்

தொகு
  • "MOONLIGHT ON THE NEPEAN". Nepean Times (Penrith, NSW: National Library of Australia): p. 4. 29 December 1923. http://nla.gov.au/nla.news-article104682047. 
  • Relative intensity of spectral lines in indium and gallium. Nature, 131 (1933), 365-366.
  • (With W. H. Love) Tissue cultures exposed to the influence of a magnetic field. Nature, 137 (1936), 277.
  • Notes on the use of photographic films as a means of measuring gamma ray dosage. Sydney. University. Cancer Research Committee. Journal., 7 (1936), 170-175.
  • Payne-Scott, Ruby Violet (1936), The wave-length distribution of the acattered radiation in a medium traversed by a beam of x or gamma rays (M.Sc. thesis), University of Sydney
  • The wavelength distribution of the scattered radiation in a medium traversed by a beam of X or gamma rays. British Journal of Radiology, N.S., 10 (1937), 850-870.
  • (With A.L. Green) Superheterodyne tracking charts. II. A.W.A. Technical Review, 5 (1941), 251-274; Wireless Engineer, 19 (1942), 290-302.
  • A note on the design of iron-cored coils at audio frequencies. A.W.A. Technical Review, 6 (1943), 91-96.
  • Eight unpublished classified technical reports at the Division of Radiophyiscs during World War II including Pawsey and Payne-Scott from 1944 : Measurements of the noise level picked up by an S-band aerial. CSIR Radiophysics Laboratory Report, RP 209 (1944).
  • Solar and cosmic radio frequency radiation; survey of knowledge available and measurements taken at Radiophysics Laboratory to Dec. 1, 1945. CSIR Radiophysics Laboratory Report SRP 501/27 (1945).
  • (With J.L. Pawsey and L.L. McCready) Radio-frequency energy from the sun. Nature, 157 (1946), 158.
  • 'A study of solar radio frequency radiation on several frequencies during the sunspot of July–August 1946. CSIR Radiophyscis Laboratory Report, RPL 9 (1947).
  • McCready, L. L., J. L. Pawsey, and Ruby Payne-Scott. "Solar radiation at radio frequencies and its relation to sunspots." Proceedings of the Royal Society of London. Series A. Mathematical and Physical Sciences 190.1022 (1947): 357-375.
  • (With D.E. Yabsley and J.G. Bolton) Relative times of arrival of bursts of solar noise on different radio frequencies. Nature, 160 (1947), 256.
  • The visibility of small echoes on radar PPI displays. Proceedings of the Institute of Radio Engineers, 36 (1948), 180.
  • Solar Noise Records taken during 1947and 1948. CSIR Radiophysics Laboratory Report. RPL 30 (1948).
  • (With L.L. McCready) Ionospheric effects noted during dawn observations on solar noise. Terrestrial Magnetism and Atmospheric Electricity, 53 (1948), 429.
  • Bursts of solar radiation at metre wavelengths. Australian Journal of Scientific Research (A), 2 (1949), 214.
  • The noise-like character of solar radiation at metre wavelengths. Australian Journal of Scientific Research (A), 2 (1949), 228.
  • Some characteristics of non-thermal solar radiation at metre wave-lengths. Journal of Geophysical Research, 55 (1950), 233. (In collection of papers 'Summary of Proceedings of Australian National Committee of Radio Science, URSI, Sydney, 16–20 January 1950)
  • (With A.G. Little) The position and movement on the solar disk of sources of radiation at a frequency of 97 Mc/s. I. Equipment. Australian Journal of Scientific Research (A), 4 (1951), 489.
  • (With A.G. Little) The positions and movement on the solar disk of sources of radiation at a frequency of 97 Mc/s II. Noise Storms. Australian Journal of Scientific Research (A), 4 (1951), 508.
  • (With A.G. Little) The position and movement on the solar disk of sources of radiation at a frequency of 97 Mc/s. III. Outbursts. Aust. J. of Scientific Research A, 5 (1952), 32.

மேற்கோள்கள்

தொகு
  1. Goss, W. M. (William Miller); McGee, Richard X (2010), Under the radar : the first woman in radio astronomy : Ruby Payne-Scott, Springer, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-642-03140-3
  2. Index of Births. Registrar-General of New South Wales. 16687/1912
  3. "Penrith Public School". Nepean Times (Penrith, NSW: National Library of Australia): p. 3. 1 October 1921. http://nla.gov.au/nla.news-article104930710. பார்த்த நாள்: 1 January 2014. 
  4. "Speech Day". Nepean Times (Penrith, NSW: National Library of Australia): p. 3. 26 April 1924. http://nla.gov.au/nla.news-article108673432. பார்த்த நாள்: 1 January 2014. 
  5. "CLEVELAND-STREET GIRLS' HIGH SCHOOL". The Sydney Morning Herald (National Library of Australia): p. 15. 15 December 1925. http://nla.gov.au/nla.news-article16274800. பார்த்த நாள்: 1 January 2014. 
  6. "INTERMEDIATE". The Sydney Morning Herald (National Library of Australia): p. 15. 19 January 1926. http://nla.gov.au/nla.news-article16267006. பார்த்த நாள்: 1 January 2014. 
  7. "Distinguished Old Girls". The History of Sydney Girls High School. Sydney Girls High School. Archived from the original on 2018-10-20. பார்க்கப்பட்ட நாள் 2011-03-26.
  8. "HONOURS LIST". The Sydney Morning Herald (National Library of Australia): p. 10. 26 January 1929. http://nla.gov.au/nla.news-article16526403. பார்த்த நாள்: 1 January 2014. 
  9. "UNIVERSITY". The Sydney Morning Herald (National Library of Australia): p. 4. 24 December 1929. http://nla.gov.au/nla.news-article16612749. பார்த்த நாள்: 1 January 2014. 
  10. "UNIVERSITY". The Sydney Morning Herald (National Library of Australia): p. 13. 23 December 1930. http://nla.gov.au/nla.news-article16741009. பார்த்த நாள்: 1 January 2014. 
  11. "SUNSPOTS HELP HER TO BE THE FAMILY'S WEATHER BUREAU". The Sunday Herald (Sydney: National Library of Australia): p. 23. 24 August 1952. http://nla.gov.au/nla.news-article18506055. பார்த்த நாள்: 1 January 2014. 
  12. W. M. Goss; W. William Miller Goss; Richard X. McGee (2009). "Last Years". Under the Radar: The First Woman in Radio Astronomy: Ruby Payne-Scott. Springer. p. 253. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783642031410.
  13. ftp://ftp.aoc.nrao.edu/staff/mgoss/NICOLE_RUBY/Goss.6june.proofs._SingleMerged.pdf

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உரூபி_பேய்னி_சுக்காட்&oldid=3965096" இலிருந்து மீள்விக்கப்பட்டது