உரோமான்சா என்னும் சொல், பல நூற்றாண்டு பழமைப்பெற்றது. இது, எசுப்பானியாவில் பாடப்பட்ட சில பாடலகை குறிக்க பயன்படுத்தப்பட்டது. பின்பு, இது வெறும் பாடல்களை மட்டுமின்றி, இசைக் கருவிகளையும் குறிக்க பயன்படுத்தப்பட்டது.[1][2]

மேற்கோள்கள்

தொகு
  1. The Oxford Dictionary of Music, Michael Kennedy (music critic), editor, 1985 (நியூயார்க்கு நகரம்: ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்), sub "Romance".
  2. Sigismond Thalberg, Henri Vieuxtemps, Gabriel Fauré, Camille Saint-Saëns, Georges Bizet, Alexandre Guilmant, Alexander Dreyschock, Cécile Chaminade, Zygmunt Stojowski
"https://ta.wikipedia.org/w/index.php?title=உரோமான்சா&oldid=4164123" இலிருந்து மீள்விக்கப்பட்டது