உறவு சொல்ல ஒருவன்

உறவு சொல்ல ஒருவன் (Uravu Solla Oruvan) 1975ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், சிவகுமார் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

உறவு சொல்ல ஒருவன்
இயக்கம்தேவராஜ்-மோகன்
தயாரிப்புராமச்சந்திரன்
பில்மாலயா கம்பைன்ஸ்
இசைவிஜய பாஸ்கர்
நடிப்புமுத்துராமன்
சிவகுமார்
சுஜாதா
வெளியீடு18/07, 1975
நீளம்3973 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள்

தொகு

இத்திரைப்படத்திற்கு விஜய பாஸ்கர் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை பஞ்சு அருணாசலம் எழுதியிருந்தார்.[1]

பாடல்கள்
# பாடல்பாடகர் நீளம்
1. "பனிமலர்"  பி. சுசீலா  
2. "மோகனப் புன்னகை"  கே. ஜே. யேசுதாஸ்  

மேற்கோள்கள்

தொகு
  1. "Uravu Solla Oruvan Tamil Film EP Vinyl Record by Vijayabhaskar". Mossymart. Archived from the original on 15 October 2021. பார்க்கப்பட்ட நாள் 11 December 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உறவு_சொல்ல_ஒருவன்&oldid=4090402" இலிருந்து மீள்விக்கப்பட்டது