உறவு தேடும் உயிரின் (பாடல்)

பூவன் மதீசனின் பாடல்

உறவு தேடும் உயிரின் எனும் பாடல் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் வழிகாட்டல் ஆலோசனை சேவைப்பிரிவின் ஒரு பகுதியான இந்துவின் இளசுகள் அணி தயாரித்த பாடலாகும். இப்பாடல் சிறந்த பாடல் வரிகளுக்கான இலங்கை தேசிய விருதைப் பெற்ற பாடலாகும். இப்பாடலின் வரிகளை மாணவன் தனபாலசிங்கம் மதீசன் (பூவன் மதீசன்) எழுதியுள்ளார். அத்துடன் அவரே இசையமைத்துள்ளார்.[1] இப்பாடலை பா. ஜெகனி மற்றும் மாணவர்களான ப. விஷ்ணுகரன் மற்றும் ம. கோகுலன் பாடியுள்ளனர். கவிதை வரிகளை ஆசிரியரான திரு. இல. நிஷாந்தனும் கவியுரையை மாணவனான ச. மயூரேசனும் வழங்கியிருந்தார்கள்.

வெளியிணைப்பு தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-08-30.