உறி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தயிர், மோர் போன்ற உணவுகளைக் கொண்ட பாத்திரங்களைப் பூனை, நாய் போன்ற விலங்குகளிடமிருந்தும், குழந்தைகள் ஆகியோரிடமிருந்து பாதுகாப்பாக வைப்பதற்காகவும் தூக்குவதற்கு இலகுவாகவாவதற்கும் பயன்படுத்தப்படும் ஒழுங்கமைப்பு உறி ஆகும். இது கயிற்றினால் ஆக்கப்படும். பல சட்டிகளை ஒன்றாக வைப்பதற்குரியதாயிருக்கும்.