உற்சாகமூட்டல்

உற்சாகமூட்டல் என்பது பல்வேறு ஒழுங்கமைக்கப்பட்ட தொடர் உடல் அசைவுகளின் மூலம் விளையாட்டு அணிகளை உற்சாமூட்டு செயற்பாடாகும். உற்சாகமூட்டல் ஒரு போட்டி நிகழ்வாகவும் நடைபெறலாம். சீருடற்பயிற்சிகள், நடனம், வித்தைகள் ஆகியவற்றின் கூறுகளின் கூட்டாக இது அமைகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உற்சாகமூட்டல்&oldid=3828949" இலிருந்து மீள்விக்கப்பட்டது