உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை
தமிழ் மொழியையும், பண்பாட்டையும், சமூகத்தையும் மேம்படுத்தும் அமைப்பு
தமிழ் மொழியையும், பண்பாட்டையும், சமூகத்தையும் மேம்படுத்திப் பயன் பெறுவதை நோக்கமாக கொண்ட ஒரு அமைப்பே உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை (International Tamil Language Foundation) ஆகும். இவ்வமைப்பு பெரும்பாலும் ஐக்கிய அமெரிக்காவிலேயே இயங்குகின்றது. எனினும், உலகத் தமிழர்கள் பலரும் இணைந்து செயலாற்றுகின்றார்கள்.
உலகத் தமிழ் மொழி அறக்கட்டளையின் செயற் திட்டங்கள்
தொகு- திருக்குறள் மொழிபெயர்ப்பு & தமிழ் பண்பாட்டுக் கைநூல் (முடிவுபெற்றது)
- தமிழிசை புத்துயிர்ப்பு - திருக்குறள் இசை மலர் (முடிவுபெற்றது)
- மேற்கத்திய விஞ்ஞான ஒளிநாடக்களையும் புத்தகங்களையும் தமிழில் மொழி பெயர்த்தல்
- வள்ளுவர் கல்வி நிலையங்களைக் கோயில்களில் நிறுவுதல் - நூலகமும் வாசிக்க இடமும்
- தமிழ்ப் பண்பாட்டுவெளி - அரிய சுவடிகளைப் பட்டியலிடல் பதிப்பித்தல்
- தமிழ் வட்டம்
- குறள் வழி அமைப்புகளின் பட்டியல் தாயாரிப்பு
- கருநாடக இசைக் கல்வி