உலகளாவிய அணுசக்தி கூட்டாண்மை மையம்
உலகளாவிய அணுசக்தி கூட்டாண்மை மையம்(Global Centre for Nuclear Energy Partnership) இந்தியாவிலுள்ள அரியானா மாநிலத்தின் பகதுர்கர் பகுதியில் அமைந்துள்ளது. அணுசக்தி பங்களிப்பிற்காக நிறுவப்பட்ட உலகின் முதலாவது கூட்டாண்மை மையம் என்ற பெருமை இதற்கு உண்டு. அனைத்துலக அணுசக்தி வல்லுநர்கள் இம்மையத்தில் அணு சக்தி தொடர்பான பல்வேறு தலைப்புகளில் கலந்துரையாடல்கள் மற்றும் விவாதங்களில் ஈடுபடுகின்றனர். அணு உலைகளில் புதுமை, அணு எரிபொருள் சுழற்சியை மேம்படுத்துதல், இயல்புக்கு மீறிய பெருக்கத்தை எதிர்க்கும் அணு உலைகள், பாதுகாப்புத் தொழில்நுட்பங்கள் மற்றும் கதிர்வீச்சு வெளிப்பாட்டின் விளைவுகள் போன்றவை இங்கு ஆய்வு செய்யப்படுகின்றன[1][2][3][4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "World's first nuclear energy partnership centre in state". TNN (GURGAON: Times of India). December 4, 2010 இம் மூலத்தில் இருந்து 2012-11-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121104075827/http://articles.timesofindia.indiatimes.com/2010-12-04/gurgaon/28266288_1_nuclear-security-reactors-nuclear-fuel-cycle. பார்த்த நாள்: 28 December 2010.
- ↑ "France, Russia to assist India to set up global centre for nuclear energy". PTI (Chandigarh: DNA). December 3, 2010. http://www.dnaindia.com/india/report_france-russia-to-assist-india-to-set-up-global-centre-for-nuclear-energy_1476182. பார்த்த நாள்: 28 December 2010.
- ↑ "India warns of A.Q. Khan network, unveils global nuclear centre". Sifi news. April 13, 2010 இம் மூலத்தில் இருந்து 17 அக்டோபர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121017182213/http://www.sify.com/news/india-warns-of-a-q-khan-network-unveils-global-nuclear-centre-news-international-kenwkcgafje.html. பார்த்த நாள்: 28 December 2010.
- ↑ "India to set up centre for N-energy applications". ET BUREAU (New Delhi: Economic Times). April 14, 2010. http://economictimes.indiatimes.com/news/politics/nation/India-to-set-up-centre-for-N-energy-applications/articleshow/5799258.cms. பார்த்த நாள்: 28 December 2010.
.