உலக்கைப்பாட்டு

உலக்கைப்பாட்டு என்பது, முற்காலத்தில் தானியங்களை உரலில் இட்டு உலக்கையால் குற்றும்போது மகளிர் பாடும் பாட்டைக் குறிக்கும். இது, வள்ளை, வள்ளைப்பாட்டு, உலக்கை ஆகிய பெயர்களாலும் அறியப்படுகிறது. சங்ககாலத் தமிழ் இலக்கியங்களிலும், பிற்கால இலக்கியங்களிலும் உலக்கைப்பாட்டுக் குறித்த தகவல்கள் காணப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உலக்கைப்பாட்டு&oldid=1996612" இலிருந்து மீள்விக்கப்பட்டது