உலக உணவுத்திட்டத்தின் தாய் சேய் ஊட்டநலம்

(உலக உணவுத்திட்டத்தின் தாய் சேய் போஷாக்கு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

உலக உணவுத் திட்டத்தின் தாய் சேய் ஊட்டநலம் ஆனது கீழ்வரும் குறிக்கொள்களைக் கொண்டது.

  • 5 வயதிற்குட்பட்ட சிறார்களின் எடை குறைவுக் குறையை தீர்த்தல்.
  • பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கருவுற்றிருக்கும் பெண்களின் ஊட்டநலத்தை மேம்படுத்த உதவுதல்.
  • பிறக்கும் குழந்தைகளின் எடை குறையாமல் காத்து நோயெதெரிப்பைக் கூட்டுதல்.

2006 ஆம் ஆண்டில் படி உலக உணவுத்திட்டம் இலங்கையில் 12 மாவட்டங்களில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. இதன்வழி 136, 400 பாலூட்டும் மற்றும் கர்பிணித் தாய்மார்களும் 5 வயதிற்குட்பட்ட 204, 600 சிறார்களும் இத்திட்டத்தால் பயனடைந்துள்ளனர்.