உலக ஊர் கட்டமைப்பு கருவித் தொகுப்பு

உலக ஊர் கட்டமைப்பு கருவித் தொகுப்பு (Global Village Construction Set) என்பது கட்டற்ற தொழில்நுட்பங்களைக் கொண்ட தொழிற் கருவிகளை உருவாக்குவதற்கான செயற்றிட்டம் ஆகும். இதன் நோக்கம் சிறிய நவீன வசதிகள் கொண்ட ஒரு பேண்தகு, உயர் தொழில்நுட்ப ஊரை உருவாக்குவதற்கு தேவையான அனைத்து கருவிகளையும் திறந்த கட்டற்ற முறையில் ஆக்குவது ஆகும். குறிப்பாக ஊரின் வேளாண்மை மற்றும் உற்பத்தித் தேவைகளைக்குத் தேவையான கருவிகளை உருவாக்குதல் ஆகும்.

இந்த செயற்றிட்டம் 2004 ம் ஆண்டு Marcin Jakubowski என்பவரால் தொடங்கப்பட்டது. இது இவர் தனிநபர்களால் உருவாக்கக் கூடிய 50 இயந்திரங்கள் கொண்ட பட்டியலில் இருந்து விரிவடைந்தது.

பட்டியல்

தொகு

இவற்றையும் பார்க்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு