உலக கடற்புல் நாள்

உலக கடற்புல் தினம் (World Sea grass Day) என்பது கடல்சார் சுற்றுச்சூழலில் கடற்புல் மற்றும் அதன் முக்கிய செயல்பாடுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மார்ச் 1ஆம் தேதி நடத்தப்படும் ஒரு வருடாந்திர நிகழ்வாகும்.[1][2]

பின்னணி தொகு

மே 27, 2022 அன்று, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை உலக கடற்பாசி நாளினை ஏ/76/எல்.56 ஆவணத்தில் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது. இது நிலப்பரப்பு சுற்றுச்சூழல் அமைப்புகளை விடக் கடற்பாசி சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு கார்பனை நிலைப்படுத்த அதிக திறன் உள்ளது.[3][4] ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள், அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தனியார்த் துறைகள், நிலையான வளர்ச்சி மற்றும் காலநிலை மாற்றத்தைத் தணித்தல் மற்றும் தழுவல் ஆகியவற்றில் பங்களிப்பதற்காக உலக கடற்பாசி தினத்தைக் கடைப்பிடிக்குமாறு அழைப்பு விடுத்தது.[5][6]

மேற்கோள்கள் தொகு

  1. Mohsin, Haroon (June 24, 2022). "World Seagrass Day". National Today.
  2. "World Seagrass Day". World Seagrass Association (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-06-10. பார்க்கப்பட்ட நாள் 2022-07-14.
  3. "UN adopts Sri Lanka sponsored resolution on 'World Sea-grass Day". Sri Lanka News - Newsfirst (in ஆங்கிலம்). 2022-05-27. பார்க்கப்பட்ட நாள் 2022-07-14.
  4. "General Assembly Adopts Resolution Addressing Global Food Crisis - World | ReliefWeb". reliefweb.int (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-14.
  5. Team, ODS. "ODS HOME PAGE" (PDF). documents-dds-ny.un.org. பார்க்கப்பட்ட நாள் 2022-07-14.
  6. "UN adopts World Seagrass Day". UK Parliament Early Day Motions. 2022-05-25. Archived from the original on 2022-08-10. பார்க்கப்பட்ட நாள் 2022-07-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலக_கடற்புல்_நாள்&oldid=3630938" இலிருந்து மீள்விக்கப்பட்டது