உலக நேசன் (இதழ்)

உலக நேசன் மலேசியா, பினாங்குவிலிருந்து 1883ம் ஆண்டில் வெளிவந்த ஒரு வார இதழாகும்.

ஆசிரியர் தொகு

  • அ. மு. மரைக்காயர்.

முதல் இதழ் தொகு

'பிஸ்மில்லாஹி' என்ற வாழ்த்துடன் கூடிய வசனத்துடன் ஆரம்பிக்கின்றது. இசுலாமியர்கள் ஒரு விடயத்தை ஆரம்பிக்கும்போது 'பிஸ்மில்லாஹி' என்றே ஆரம்பிப்பர். இதன் கருத்து 'இறைவன் பெயரால் துவங்குகின்றேன்' என்பதாம்.

உள்ளடக்கம் தொகு

மலேசியா, இந்தியா செய்திகளுக்கும் உலக செய்திகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்தது. மேலும், கட்டுரைகள், கவிதைகள், கதைகள் என்பனவும் இடம்பெற்றிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உலக_நேசன்_(இதழ்)&oldid=765460" இலிருந்து மீள்விக்கப்பட்டது