உலக மொழிகளில் தமிழ்ச் சொற்களும் இலக்கணக் கூறுகளும் (நூல்)
உலக மொழிகளில் தமிழ்ச் சொற்களும், தமிழிலக்கணக் கூறுகளும் அமைந்திருப்பதை விளக்கியுள்ளார் ஆசிரியர். பிராகிருதம், சமற்கிருதம் ஆகியவற்றில் உள்ள பல சொற்கள் தமிழ்ச் சொற்களின் திரிந்த வடிவம் என்று சான்றுகளுடன் விளக்குகிறார்.
நூலாசிரியர் | ப. சண்முகசுந்தரனார் |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் மொழி |
வகை | மொழியியல் |
வெளியீட்டாளர் | உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் |
வெளியிடப்பட்ட நாள் | 2012 [1] |
பக்கங்கள் | 170[2] |