உலங்காரை
தாவர இனம்
உலங்காரை | |
---|---|
உலங்காரை மரம் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Asterids
|
வரிசை: | Lamiales
|
குடும்பம்: | Elaeocarpaceae
|
பேரினம்: | Elaeocarpus
|
இருசொற் பெயரீடு | |
Elaeocarpus serratus லின்னேயஸ், 1753 [1] |
உலங்காரை (ஈழ வழக்கு: வெரலிக்காய், அறிவியல் பெயர்: Elaeocarpus serratus) என்பது இந்தியத் துணைக்கண்டம் மற்றும் தென்கிழக்கு ஆசியா போன்ற வெப்பவலயப் பகுதிகளில் காணப்படும் ஒரு பழம் தரும் மரம் ஆகும்.[2] இதன் தாயகம் இலங்கை. இதன் பழங்கள் சத்துக்களும் மருத்துவ குணங்களும் நிறைந்தவை.
மேற்கோள்கள்
தொகு- ↑ Linnaeus, C. (1753) Species Plantarum, Tomus I: 515
- ↑ https://indiabiodiversity.org/species/show/11305