உலோக –அயனி - வினையூக்க σ- பிணைப்பு மறுசீரமைப்பு வினை
உலோக –அயனி - வினையூக்க σ- பிணைப்பு மறுசீரமைப்பு வினை (Metal-ion-catalyzed σ-bond rearrangement) என்பது உயர் நிறைவுற்ற கரிம மூலக்கூறுகள் வெள்ளி(Ag+), ரோடியம் (I)-(Rh(I),அல்லது பல்லாடியம்(II)- (Pd(II) அயனிகளுடன் சேரும்போது நிகழ்கின்ற வினையாகும்.[1]. இவ்வினையானது [2+2] வளையங்கள் திறப்பு மற்றும் ஒரு புதியதொரு வளைய அமைப்புக்கு மாற்றுவது என்ற இரு வகையான வினைகள் இங்கு அறியப்படுகிறது.
இம்மறு சீரமைப்பு வினைக்கான வினைவழி முறையை சரியாகப் புரிந்து கொள்ள இயலவிலை எனினும் சில விளக்கங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
மேற்கோள்கள்
தொகு- ↑ Michael B. Smith, Jerry March, March's Advanced Organic Chemistry, 5th Ed., John Wiley & Sons, Inc., 2001, p. 1459. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-58589-0