உலோசுபன் மொழி

செயற்கையாக கட்டப்பட்ட மொழிகளுள் ஒன்று.

உலோசுபன் மொழி (லோஜ்பன் மொழி, Lojban) என்பது செயற்கையாக கட்டப்பட்ட மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி 1987ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இம்மொழி இலத்தீன் எழுத்துக்களைக் கொண்டு எழுதப்படுகிறது.[1][2][3]

உலோசுபன்
லா லோசுபன்
Lojban logo
Lojban logo
உச்சரிப்புவார்ப்புரு:IPA-art
உருவாக்கப்பட்டதுதருக்கபூர்வ மொழிக்குடும்பம் (Logical Language Group)
பயன்பாடுபல பயன்பாடுகளுக்காக தருக்க பூர்வமான முறையில் உருவாக்கப்பட்ட மொழி
நோக்கம்
உருவாக்கப்பட்ட மொழிகள்
இலத்தீன் எழுத்துக்கள்
மூலம்உருவாக்கப்பட்ட மொழிகள்
மொழிக் குறியீடுகள்
ISO 639-2jbo
ISO 639-3jbo

மேற்கோள்கள்

தொகு
  1. "The number of Lojbanists who can sustain a conversation in the language certainly ranges beyond what can be counted on the fingers of one hand"
    -"Chapter 1. Questions and Answers on Lojban". Lojban website. பார்க்கப்பட்ட நாள் 2023-11-16.
  2. "Questions Answered: Invented Languages". The New York Times Schott's Vocab blog. March 10, 2010 இம் மூலத்தில் இருந்து April 27, 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210427233648/https://schott.blogs.nytimes.com/2010/03/10/questions-answered-invented-languages/. 
  3. "Welcome!/en - La Lojban". mw.lojban.org. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-08-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலோசுபன்_மொழி&oldid=4164134" இலிருந்து மீள்விக்கப்பட்டது