உலோரெத்தா கிரிகோரினி

உலோரெத்தா கிரிகோரினி (Loretta Gregorini) (பிறப்பு: 1948) ஓர் இத்தாலிய வானியலாளர் ஆவார்,[1] இவர் கதிர்வானியலிலும் நோக்கீட்டு அண்டவியலிலும் முனைவாகச் செயல்பட்டுவருகிறார். 34004 கிரிகோரினி எனும் சிறுகோள் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "Loretta Gregorini". International Astronomical Union. பார்க்கப்பட்ட நாள் 2018-01-27.
  2. Alan Chamberlin. "JPL Small-Body Database Browser". ssd.jpl.nasa.gov. பார்க்கப்பட்ட நாள் 2018-01-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலோரெத்தா_கிரிகோரினி&oldid=2479044" இலிருந்து மீள்விக்கப்பட்டது