உளுந்து பயிரில் இரு அறுவடை நுட்பம்

இரு அருவடை நுட்பம் என்பது கோடை இரவை பட்டத்தில் உளுந்து பயிருக்குரிய உர அளவுடன் 25-30 கிலோ யூரியாவை 40-45 நாளில் மேலுரமாக இடப்படுகிறது. இதனால் 60-65 நாளில் முதல் அறுவடை முடிந்தவுடன் 20 நாட்களில் மீண்டும் துளிர்த்து 100 வது நாளில் இரண்டாவது அறுவடைக்கு பயிர் தயாராகிறது. இதற்கு இரு அறுவடை தொழினுட்பம் என்றும் பெயர்.[1] இது தஞ்சாவூர் மாவட்த்தில் அதிக அளவு பின்பற்றப்படுகிறது.

மேற்கோள்

தொகு
  1. தமிழ்நாடு பாடநூல் கழகம் சென்னை 6, முனைவர் ச. மோகன்