உள்ளிடத் தொடர்பு சாதனம்
உள்ளிட தொடர்பு சாதனம் என்பது ஒரு உள்ளிட வட்டத்துக்குரிய இலந்திரனிய தொலைத்தொடர்பு ஏற்பாடு ஆகும். படலை அருகில் வருபவர்கள் யார் என அறிந்துகொள்வதற்கு, அறிவிப்புகளுக்கு, அவசியமான உரையாடல்களுக்கு இந்த ஏற்பாடு உதவுகிறது. இவை அடுக்குமாடி கட்டிடங்கள், வேலைத்தளங்கள் ஆகிய இடங்களில் குறிப்பாகப் பயன்படுகின்றன.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Door phones reference manual(in எசுப்பானிய மொழி)
- ↑ "Video Door Phone System". Archived from the original on 2017-03-09. பார்க்கப்பட்ட நாள் 2015-02-28.
- ↑ "Access Control". Archived from the original on 2017-03-03. பார்க்கப்பட்ட நாள் 2015-02-28.