உள்ளுணர்வு ஏற்பி

உள்ளுணர்வு ஏற்பி (An interoceptor) என்பது உடலுக்குள் ஏற்படும் தூண்டல்களைக் கண்டறியும் ஒரு புலனுணர்வு ஏற்பியாகும். இரத்த அழுத்தம்[1] மற்றும் இரத்த ஆக்சிசன் அளவு ஆகியன உள்ளுணர்வு ஏற்பியால் கண்டறியப்படும் தூண்டல்களுக்கு சில எடுத்துக்காட்டுகளாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Campbell, Neil A., and Jane B. Reece. Biology. 7th ed. San Francisco: Pearson Education, 2005.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உள்ளுணர்வு_ஏற்பி&oldid=2747580" இலிருந்து மீள்விக்கப்பட்டது