வின்சுலோ தமிழ் ஆங்கில அகராதி
(உவின்ஸ்லோ அகராதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வின்சுலோ தமிழ்-ஆங்கில அகராதி விரிவான ஒரு அகராதியாக 1862 ம் ஆண்டு வெளிவந்தது. இதனை அமெரிக்க மிசனைச் சேர்ந்த வண. மிரோன் வின்சுலோ (Rev. Miron Winslow D.D) தொகுத்தார்.[1] இதில் 67,000 சொற்கள் இருந்தன. 8,000 வடமொழிச் சொற்களும் தொகுக்கப்பட்டன.
மேற்கோள்கள்
தொகு- ↑ சீனி. வெங்கடசாமி, மயிலை (மார்ச்சு 1928). "காலக் குறிப்பு". லக்ஷ்மி. Vol. 5, no. 8. மதராசு. p. 372.
வெளி இணைப்புகள்
தொகு- A comprehensive Tamil and English Dictionary of High and Low Tamil - கூகிள் நூல்களில் மூலம்