உஷா சின்கா

இந்திய அரசியல்வாதி

உஷா சின்கா (Usha Sinha) என்பவர் இந்திய அரசியல்வாதியும் பீகார் சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் 2010 முதல் 2015 வரை ஹில்சா சட்டமன்ற உறுப்பினராகப் பீகார் சட்டமன்றத்தில் பணியாற்றினார். இவர் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் ஆவார். இவர் பீகார் டாப்பர் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர். சூன் 2016-ல் பாட்னா நீதிமன்றம் அவருக்கும் இவரது கணவருக்கும் மோசடி தொடர்பாகக் கைது ஆணை பிறப்பித்தது.[1][2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Bihar toppers scam: Former JDU MLA Usha Sinha's degrees also fake". India Today.
  2. "Court issues arrest warrants against ex-BSEB chief, JD(U) MLA - Times of India".
"https://ta.wikipedia.org/w/index.php?title=உஷா_சின்கா&oldid=3677236" இலிருந்து மீள்விக்கப்பட்டது