உஷா தாகூர்

இந்திய அரசியல்வாதி

உஷா தாகூர் (பிறப்பு : 3 பெப்ரவரி 1966) என்பவர் இந்திய அரசியல்வாதியும் மத்திய பிரதேச மாநில சட்டப்பேரவை பெண் உறுப்பினரும் ஆவார். பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த இவர் இந்தோர்-3 சட்டசபைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[1]

உஷா தாகூர்
2013 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் உஷா தாகூர்
Member of the மத்திய பிரதேச சட்டமன்றம் சட்டமன்றம்
இந்தூர்-3
முன்னையவர்அஸ்வினி ஜோஸி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு3 பெப்ரவரி 1966 (1966-02-03) (அகவை 58)
இந்தூர், மத்திய பிரதேசம்
அரசியல் கட்சிபாரதீய ஜனதா கட்சி
வாழிடம்இந்தூர்

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

தொகு

உஷா தாகூர் இந்தூரிலுள்ள சராசரி நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். குழந்தைப்பருவம் முதலே இவர் கவிதைகள் மற்றும் இந்தி இலக்கியங்களில் ஆர்வம் காட்டி வந்தார். பின்னர் எம்.ஏ. பட்டம் பெற்றார். சமயம் சார்ந்த நிகழ்ச்சிகளில் பஜனைப் பாடல்கள் பாடுகிறார்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-12-08. பார்க்கப்பட்ட நாள் 2017-07-05.
  2. http://www.dnaindia.com/india/report-i-dream-to-make-every-woman-self-reliant-bjp-candidate-usha-thakur-1919627
"https://ta.wikipedia.org/w/index.php?title=உஷா_தாகூர்&oldid=3545404" இலிருந்து மீள்விக்கப்பட்டது