உஷா ராணி மொண்டல்
இந்திய அரசியல்வாதி
உஷா ராணி மொண்டல் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் மேற்கு வங்காள சட்டமன்றத்தில் மினகன் சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] [2] அவர் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு அரசியல்வாதி ஆவார்.
உஷா ராணி மொண்டல் ঊষা রানী মণ্ডল | |
---|---|
மினகன் சட்டமன்றத் தொகுதி | |
பதவியில் 2011 – தற்போது வரை | |
முன்னையவர் | புதிதாக உருவாக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு |