ஊக்கர் வினை

ஊக்கர் வினையில் (Hooker reaction) சில நாப்தோகுயினோன்களில் உள்ள ஆல்க்கைல் சங்கிலியானது மெத்திலீன் அலகு ஒன்றால் ஒவ்வொரு பொட்டாசியம் பெர்மாங்கனேட்டு ஆக்சிசனேற்றத்திலும் கார்பன் டை ஆக்சைடாக ஒடுக்கப்படுகிறது. இந்நிகழ்வு முதன்முதலில் லாபக்கால் சேர்மத்தில் அறியப்பட்டது [1][2]

ஊக்கர் வினை
ஆக்சிசனேற்ற வழிமுறையால் ஆல்க்கீன் தொகுதியில் வளையம் பிளவுபடுகிறது. தொடர்ந்து கார்பாக்சிலேற்றநீக்க வினையினால் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றப்பட்டு பின்னர் வளையம் மூடப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. On the Oxidation of 2-Hydroxy-1,4-naphthoquinone Derivatives with Alkaline Potassium Permanganate Samuel C. Hooker J. Am. Chem. Soc. 1936; 58(7); 1174–79. எஆசு:10.1021/ja01298a030
  2. On the Oxidation of 2-Hydroxy-1,4-naphthoquinone Derivatives with Alkaline Potassium Permanganate. Part II. Compounds with Unsaturated Side Chains Samuel C. Hooker and Al Steyermark J. Am. Chem. Soc. 1936; 58(7); pp 1179–81; எஆசு:10.1021/ja01298a031
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊக்கர்_வினை&oldid=2796720" இலிருந்து மீள்விக்கப்பட்டது