ஊசல் (அரசியல்)

ஊசல் (Swing) என்பது தேர்தலின் பொது வாக்காளர் ஆதரவு நிலைபாட்டில் எற்படும் கணக்கிடும் ஓர் பகுப்பாய்வைக் குறிக்கிறது. ஒரு தேர்தலுக்கும் மற்றொரு தேர்தலுக்கும் எற்படும் நேர்மறை அல்லது எதிர்மறை நிலைபாட்டை சதவிகித முறையில் கணக்கிடும் முறையாகும். பல கட்சி ஊசலாட்டம் என்பது வேட்பாளர்கள் அல்லது கட்சிகளுக்கு இடையேயான வாக்காளர்களின் விருப்பத்தில் ஏற்படும் மாற்றத்தை குறிக்கிறது. ஒரு குறிப்பிட்ட தேர்தல் மாவட்டத்தையோ அல்லது ஒரு குறிப்பிட்ட மக்கள் தொகையையோ அளவைக்கு எடுத்துக்கொண்டு பகுப்பாய்வு செய்ய அல்லது கணக்கிட இம்முறை உதவுகிறது.[1][2]

கணக்கீடு

தொகு

ஒரு குறிப்பிட்ட தேர்தலில் பெற்ற வாக்கு சதவீதத்தையும், முந்தைய தேர்தலில் அதே கட்சி அல்லது வேட்பாளரின் வாக்கு சதவீதத்தையும் ஒப்பிட்டு ஊசலாட்டம் கணக்கிடப்படுகிறது.

ஊசலாடும் வாக்காளர்

தொகு

தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யாத ஒருவரை ஊசலாடும் வாக்காளர் என்று தேர்தல் கருத்துக் கணிப்பாளர்கள் கருதுகிறார்கள்.[3]

மிதக்கும் வாக்காளர்

தொகு

எப்போதும் ஒரே அரசியல் கட்சிக்கு வாக்களிக்காத ஒருவர் கட்சி சாரா வாக்காளர் ஆவார். இத்தகைய வாக்காளர்கள் மிதக்கும் வாக்காளர் என்று தேர்தல் கருத்துக் கணிப்பாளர்கள் கருதுகிறார்கள்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "swing voter". dictionary.cambridge.org. பார்க்கப்பட்ட நாள் 2024-11-18.
  2. "floating voter". dictionary.cambridge.org. பார்க்கப்பட்ட நாள் 2024-11-18.
  3. "swing voter". dictionary.cambridge.org. பார்க்கப்பட்ட நாள் 2024-11-18.
  4. "floating voter". dictionary.cambridge.org. பார்க்கப்பட்ட நாள் 2024-11-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊசல்_(அரசியல்)&oldid=4144926" இலிருந்து மீள்விக்கப்பட்டது