ஊசித்துளை காமரா

ஊசிதுளை காமரா (Pin hole camera) ஒளி நேர்கோட்டில் செல்வதை விளக்க உதவும் எளிய கருவி. ஒருபக்கத்தில் தேய்த்தக் கண்ணாடியும் மறுபக்கத்தில் சிறு துளையும் உள்ள ஒரு ஒளிபுகாப் பெட்டியாகும். படிமத்தின் புறக் கோட்டினை (Outline ) எளிதில் பெற இது உதவுகிறது. இப்படிப் பட்ட கருவியுடன் எக்சு கதிர் கருவியின் குவியத்தினை (Focus) மிக இலகுவாக அதிக செலவில்லாமல் சோதனை மூலம் காணலாம்.

ஊசித்துளைக் கமராவின் செயற்பாட்டைக் காட்டும் அமைப்பு.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊசித்துளை_காமரா&oldid=2054583" இலிருந்து மீள்விக்கப்பட்டது